சிறுநீரக கற்களுக்கு நவீன சிகிச்சை முறைகள்

சிறு நீரக கற்களுக்கு அவை எங்கே தங்கி உள்ளன மற்றும் அவற்றின் அளவை பொருத்தும் சிகிச்சை மாறுபடும்.

அவை பற்றி பார்ப்போம்;---

  1. சிறு நீரகத்தின் தசைக்குள் உள்ள மிகச்சிறிய கற்கள்—0.3—0.6 mm அளவு உள்ளவை. இவைகளை மருந்துகள் கொடுத்து சிறுநீரில் வெளியேறச்செய்யலாம்.
  2. சிறுநீரகத்தில் உள்ள பெரிய கற்கள்—0.7mm அளவுக்கு மேல் உள்ளவை--ESWL என்ற அதிர் வலை கருவி உதவியால் அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்தலாம்.
  3. சிறுநீரகத்தில் இருந்து வரும் பாதையில் மேல் பகுதியில் அடைப்பு ஏற்பட்டால்[ upper 1/3 ureter] URETEROSCOPY-ICL-DJ STENT-ESWL என்ற சிகிச்சை செய்ய வேண்டும்.இதில் நீர் தாரை வழியே கருவியை உள் செலுத்தி கல்லை லேசாக உடைத்து, உடைந்த துகள்கள் வெளியேற DJ STENT வைத்து ESWL சிகிச்சை செய்ய வேண்டும்.
  4. ஈரல் அழற்ச்சி—Cirrhosisசிறுநீரகத்தில் இருந்து வரும் பாதையில் கீழ் பகுதியில் அடைப்பு ஏற்பட்டால்[ mid and Lower 1/3 ureter] URETEROSCOPY-ICL-DJ STENT முறையில் குணப்படுத்தலாம்.
  5. பாதையில் உள்ளே கல் பெரிதாக அடைப்பு ஏற்படுத்தாவிட்டால் IV FLUIDS மூலமாக கல்லை வெளியேற்றலாம்.
  6. கல் சிறுநீர் பையில் வந்து அடைத்து கொண்டால் CYSTOSCOPY-LITHOTROPSY என்ற முறையில் கல்லை உடைத்து எடுக்கலாம்.